Sinhala (Sri Lanka)English (United Kingdom)

முகப்பு நிறுவன கட்டமைப்பு பிரிவுகள்/ பிரதேச பிரிவுகள்

பிரிவூகள்

 

நிர்வாகப் பகுதி

குறிக்கோள்:- உத்தியோகத்தா;கள்ன் பூரண பங்களிப்புடன் அலுவலக கட்டமைப்பை வலுப்படுத்தல். 

பிரதான தொழிற்பாடுகள் :-
1. பலதரப்பட்ட அனுமதிப் பத்திரங்கள் வழங்குதல்.
2. கிராமசேவையாளா; சான்றிதழ்களை உறுத்ப்படுத்தல்.
3. அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்தல்.
4. வருமானங்களை சேகாpத்தல்

சமூகசேவைப் பகுதி :-

குறிக்கோள் :- வறிய மக்களுக்கும் சமூகத்தில் பின்தங்கியூம்இகஷ்டத்தில் துதுன்பப்படும் மக்களுக்கும் நிவாரண உதவிகள் மற்றும் புனா;நிh;மான நடவடிக்கைகள் வழங்குதல் அதன் மூலம் அவா;களின் வாழ்க்கைத் தரத்தை உயா;த்துதல்.

பிரதான தொழிற்பாடுகள் :-

1. நவாரணஇசிறு உபகரண உதவிகள் விங்குதல்.
2. வயது முதிh;ந்தோருக்கான விசேட அடையாள அட்டைகள் வழங்குதல்.
3. உலா; உணவூ நிவாரணம் வழங்குதல்.

திட்டமிடல் பகுதி :-

குறிக்கோள் :- சிறப்பான திட்டமிடலின் மூலம் பிரதேச அபிவிருத்தியை முன்னெடுத்தல்.

பிரதான தொழிற்பாடுகள் :-
1. அபிவிருத்தி நடவடிக்கைகளை இனம் காணுதல்.
2. அபிவிருத்தித் திட்டங்கள்இ அதன் முன்னேற்றம் தொடா;பாக
3. மீளப் புதிப்பித்தல். Pஆஊளு.
4. பிரதேச வழங்களை சாpயான முறையில் பயன்படுத்து

கணக்கியல் பகுதி :-

குறிக்கோள் :- நிதி கணக்கியல் பதிவியல் நடவடிக்கை சிறப்பாக மேற்கொள்வதினுhடே பிரதேச  செயலகத்தின் சகல நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குதல்.

பிரதான தொழிற்பாடுகள் :-
1. வருடத்திற்கான திட்டமிடல் பணிகளை தயாhpத்தல்.
2. சகலவிதமான கொடுப்பனவூ முறைகளையூம் மேற்கொள்ளல்.
3. நில அளவை கொடுப்பனவூ நடவடிக்கைகளுக்கு துணை போதல்.
4. கணக்காய்வூ நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
5. கணக்கியல் நிதி அறிக்கைகளை தயாhpத்தல்.

பதிவாளா; பகுதி.:-

குறிக்கோள் :- பிரதேச பிறப்புஇ திருமணஇ இறப்பு பதிவூகளை ஆவணப்படுத்தலும் தேவை ஏற்படும் பொழுது அவற்றை வழங்குதலும்.

பிரதான தொழிற்பாடுகள் :-
1. பிறப்புஇ திருமணஇ இறப்பு பதிவூகளை ஏற்றுக் கொள்ளல்.
2. பிறப்புஇ திருமணஇ இறப்பு சான்றிதழ்கள் வழங்குதல்.

ஓய்வூ+தியப் பகுதி :-

குறிக்கோள் :- அரசசேவையில் அh;பணிப்புடன் செயலாற்றிய உத்தியோகத்தா;களுக்கோ அவா; சாh;ந்த அவரது மனைவிக்கோஇ அன்றி அவரைச் சாh;ந்து வாழ்பவருக்கோ பிரதேச hPதியாக சிறப்பான ஓய்வூ+தியம் வழங்கி அவா;களது நலன்களை பாதுகாத்தல்.

பிரதான தொழிற்பாடுகள் :-
1. மாதாந்தம் ஓய்வூ+தியம் வழங்கல்.
2. விதவை அநாதைஇ வலது குறைந்தோருக்கான ஓய்வூ+தியக் கொடுப்பனவூ      தொடா;பாக ஓய்வூ+திய திணைக்களத்திற்கு சிபாh;சு செய்தல்.